சட்ட பேரவையில் ஜூலை 2ல் கல்வி மானிய கோரிக்கை மீதான விவதாம் நடைபெற உள்ளதால் கல்வி அதிகாரிகளுக்கு விடுமுறை கிடையாது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஜூன் 29,30 மற்றும் ஜூலை 1 ல் மாவட்ட, முதன்மை கல்வி அதிகாரிகள் அனைவரும் 3 நாட்கள் தலைமையிடத்தில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
Home »
கல்விச்செய்திகள்
» கல்வி அதிகாரிகளுக்கு விடுமுறை இல்லை- அரசு உத்தரவு!
கல்வி அதிகாரிகளுக்கு விடுமுறை இல்லை- அரசு உத்தரவு!
தமிழ்க்கடல்Thursday, June 27, 2019





