Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, June 16, 2019

செவிலியர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு



BECIL நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள செவிலியர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Staff Nurse

காலியிடங்கள்: 10

சம்பளம்: மாதம் ரூ.30,000

தகுதி: General Nursing பிரிவில் 3 ஆண்டு டிப்பளமோ, இளநிலை பட்டம் பெற்று செவிலியர் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.250 கட்டணத்தை செலுத்த வேண்டும். இதனை Broad Cast Engineering Consultants India Limited என்ற புதுதில்லியில் மாற்றத்தக்க வநகையில் டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.



விண்ணப்பிக்கும் முறை: www.becil.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து டி.டி மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Deputy General Manager(HR), BECIL Corporate Office at BECIL Bhawan, C-56/A-17,Sector-62, Nodia - 201307(U.P)

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி தேதி: 20.06.2019