Wednesday, June 19, 2019

பொதுத்துறை நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்!


பொதுத்துறை நிறுவனமான மெக்கான் நிறுவனத்தில் பொறியியல் மற்றும் பொறியியல் சாராத பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 205

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Executive (Liaison) - 01
பணி: Executive (Administration) - 02
​பணி: Accountant - 09
​பணி: Junior Executive (Finance) - 05
​பணி: Hindi Translator - 03
​பணி: Safety officer - 10


​பணி: Assistant Project Engineer (Civil) - 04
​பணி: Assistant Project Engineer (Electrical) - 06
​பணி: Head (CGD Project) - 20
​பணி: Project Engineer - 02
​பணி: Assistant Project Engineer (Architecture) - 01
​பணி: Project Engineer (Architecture) -01
​பணி: Assistant Project Engineer (Architecture) - 02
​பணி: Project Engineer (Architecture) - 02
​பணி: Project Engineer (Civil) - 16
​பணி: Assistant Project Engineer (Civil) - 02
​பணி: Project Engineer (Mechanical) - 12
​பணி: Assistant Project Engineer (Chemical) - 04
​பணி: Junior Executive (Marketing ) - 03


​பணி: Junior Executive (Estimation) - 04
​பணி: Junior Engineer (Electrical) - 04
​பணி: Junior Engineer (Survey) / (Civil) - 16
​பணி: Junior Engineer (Civil) - 02
​பணி: Safety Inspector (Plant) - 03
​பணி: Safety Inspector (Mines) - 03
​பணி: Assistant Project Engineer (Mining) - 02
​பணி: Assistant Project Engineer (Ceramic) - 02
​பணி: Physiotherapist - 01
​பணி: X-Ray Technician - 01
​பணி: Junior Engineer (Infrastructure) - 02
​பணி: Assistant Project Engineer (Infrastructure) - 04
​பணி: Junior Engineer (Electrical) /(Instrumentation) - 03
​பணி: Junior Engineer (Mechanical) - 14
​பணி: Assistant Project Engineer (Mechanical) - 05
​பணி: Senior Executive (Non-Ferrous) - 04
​பணி: Executive (Purchase & Stores) - 06


​பணி: Junior Engineer (Structural) - 06
​பணி: Assistant Project Engineer (Structural) - 04
​பணி: Sr. Executive Contracts - 08
​பணி: Jr. Executive (Estimation) - 04
​பணி: Jr. Executive (Market Research) - 02

வயதுவரம்பு: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான வயது வரம்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 32 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு ஏராளமான பணியிடங்களும், அதிகபட்சம் 45 வயதுடையவர்களுக்கும் பணியிடங்கள் உள்ளன.

தகுதி: பொறியியல் துறையில் சிவில், மெக்கானிக்கல், மைனிங், எலக்ட்ரிக்கல் உள்ளிட்ட பிரிவில் டிப்ளமோ மற்றும் பட்டம் பெற்றவர்களும், பிசியோதெரபி, ரேடியோகிராபி பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள், எம்.பி.ஏ. மற்றும் பிஸினஸ் மேனேஜ்மென்ட் டிப்ளமோ முடித்தவர்களும் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ.1000 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.meconlimited.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.



மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.meconpms.co.in/ords/apex_util.get_blob?s=5491734604190&a=192&c=78346108440198280&p=101&k1=1025&k2=&ck=F66AD3A7CE153DE455EF32F1B8C67A49&rt=IR என்ற லிங்கில் சென்றஉ தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.06.2019