Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, June 12, 2019

பத்தாம் வகுப்பு தமிழ்ப்பாடலை புதுமையாக கற்பிக்கும் ஆசிரியர்


திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் கல்வி மாவட்டம், சிந்தாமணி இந்து நாடார் உறவின்முறை கமிட்டி உயர்நிலை பள்ளியின் தமிழாசிரியர் இராஜலிங்கம் புளியங்குடி பத்தாம் வகுப்பு முல்லைப்பாட்டு மனப்பாட பாடலை கற்பிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது..