பட்டதாரி ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கில்நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு நடைமுறைகளில் மாற்றம் செய்ய இருப்பதாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் அரசு தலைமை வழக்கறிஞர் தகவல். 29.06.2019 க்குள் புதிய விதிமுறைகளை வெளியிட நீதிபதி அறிவுறுத்தல். COURT ORDER COPY


