Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, June 27, 2019

EMIS NEWS


EMIS இல் சுமார் 7 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எந்த பள்ளியிலும் சேர்க்கப்படாமல் COMMON POOL இல் தேங்கி இருக்கின்றனர்.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர் தங்கள் மாவட்ட வாட்சப் குழுக்களில் தகவலை பகிர்ந்து, பள்ளியில் சேர்ந்துள்ள மாணவர்களை EMIS இல் ADMIT செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



ஆறாம் வகுப்பு ஒன்பதாம் வகுப்பு பதினொன்றாம் வகுப்பு மற்றும் முதல் வகுப்பு மாணவர் சேர்க்கையை உடனடியாக பள்ளிகளில் எம் எஸ்ஸில் பதிவிடவும்.

நர்சரி பள்ளிகள் மெட்ரிக் பள்ளிகளில் இருந்து வரப்பெற்ற மாணவர்களை உடனடியாக EMIS ID அல்லது ஆதார் எண் கொண்டுEMIS COMMON POOL லிருந்து மாணவர்கள் சேர்த்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தாமரைச்செல்வன்
மாநில ஒருங்கிணைப்பாளர்