Join THAMIZHKADAL WhatsApp Groups

தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பண்டிகைக்கால முன்பணம் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படும்- துணை முதல்வர்
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பண்டிக்கைக்கால முன் பணம், 5000 ரூபாயிலிருந்து, 10 ஆயிரம்ரூபாயாக உயர்த்தி, தமிழக அரசு அறிவித்துள்ளது.சட்டசபையில், முதல்வர் பழனிசாமி பேசுகையில், ''அரசு ஊழியர்கள் மற்றும்ஆசிரியர்களுக்கு பண்டிகை கால முன் பணம் 5000 ரூபாயிலிருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்; ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படும் முன் பணம், 2000 ரூபாயிலிருந்து, 4000 ரூபாயாக உயர்த்தப்படும்'' என்றார்.
தமிழக அரசின் இந்த அறிவிப்பு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.