Join THAMIZHKADAL WhatsApp Groups

பள்ளி ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வை ஒத்திவைத்து பள்ளிக்கல்விதுறை அறிவித்துள்ளது.
வேலூர் மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டதால் ஜூலை 8ஆம் தேதி தொடங்கவிருந்த ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வை ஒத்திவைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு காலாண்டு தேர்வு விடுமுறையில் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது