Join THAMIZHKADAL WhatsApp Groups
அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் தொடங்கியுள்ள தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு நீதிபதி பாராட்டு தெரிவித்துள்ளார். ஏழை, எளிய பெற்றோர்கள் பயனடையும் வகையில் அரசு எல்கேஜி, யுகேஜி துவங்கியுள்ளது வரவேற்கத்தக்கது என நீதிபதி கூறியுள்ளார்.