Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, July 30, 2019

புதிய கல்வி கொள்கை குறித்து கருத்து தெரிவிப்பதற்கான அவகாசம் நீட்டிப்பு!


புதிய கல்வி கொள்கை குறித்து கருத்து தெரிவிப்பதற்கான அவகாசம் நீட்டிப்பு
ஜூலை 31ஆம் தேதி வரை ஏற்கனவே அவகாசம் வழங்கப்பட்டிருந்தது
தற்போது மேலும் 15 நாட்களுக்கு அவகாசம் நீட்டிப்பு