Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, July 17, 2019

எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை





மத்திய அரசு நிறுவனமான சென்டிரல் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொது மேலாளர், உதவி பொது மேலாளர், முதன்மை மேலாளர், முதுநிலை மேலாளர், முதுநிலை டெக்னிக்கல் மேலாள, மேலாளர் உள்ளிட்ட 74 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 74

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: General Manager - 01
பணி: Assistant General Manager/ Chief Manager - 03
பணி: Chief Manager - 01
பணி: Chief Manager/ Senior Technical Manager - 01
பணி: Sr. Manager - 01
பணி: Senior Technical Manager - 01
பணி: Manager - 17


பணி: Marketing Manager - 02
பணி: Project Manager - 01
பணி: Assistant Technical Manager - 03
பணி: Assistant Manager - 04
பணி: Assistant Manager/ Deputy Engineer/ Site Coordinators -19
பணி: Officer - 01
பணி: Accounts Officer - 02
பணி: Management Trainee - 02
பணி: Deputy Engineer - 10
பணி: Marketing Officer - 05

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முதுகலை பட்டப்படிப்புடன், டிப்ளமோ முடித்தவர்கள், சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ. படித்தவர்களுக்கும் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயதுவரம்பு: 30 முபதல் 52 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யுப்படும் முறை: தகுதிகளின் அடிப்படையில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.



விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்டி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.

மேலும் முழுமையான விவரங்கள் அறியhttp://www.celindia.co.in/drupal7/sites/default/files/Advertisement%20no.%20105-Pers-2-2019%20for%20various%20posts%20on%20regular%20and%20contractual%20basis%20%281%29.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.07.2019