Join THAMIZHKADAL WhatsApp Groups


தினந்தோறும் வேறு வேறு கணக்குகளுடன் 15 கணக்குகள் பதிவு செய்ய திட்டமிட்டுள்ளேன்..
15கணக்குகளுக்கும் விடைத்தாள் தயார் செய்துள்ளேன்..
மாணவர்களே தங்களின் விடைகளைச் சரிபார்த்தும் கொள்ளலாம்...
இப்பயிற்சித்தாளை வீட்டுப்பாடம் கொடுக்கவும் பயன்படுத்தலாம் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் திறன் பயிற்சி அளிக்கவும் பயன்படுத்தலாம் சேகரித்து வைத்தால் தனிக்கவனம் செலுத்த மிகவும் பயனுள்ளதாக இருக்கும்... அரசுப்பள்ளிகளை மெருகேற்றுவோம் இணைந்து முன்னேறுவோம் என்றும் மாணவர்கள் நலனில் - இரா.கோபிநாத், இடைநிலை ஆசிரியர், 9578141313, கடம்பத்தூர் ஒன்றியம், திருவள்ளூர் மாவட்டம்