Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, August 17, 2019

14 பொதுத்துறை வங்கிகளில் காலிபணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு


இந்தியன் வங்கி, பேங்க் ஆஃப் இந்தியா, கனரா வங்கி உட்பட 14 பொதுத்துறை வங்கிகளில் நிரப்பட வேண்டிய 4336 காலிபணியிடங்களுக்கான தேர்வை வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (ஐ.பீ.பி.எஸ்) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

தகுதி : ஏதாவதொரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் கட்டணம் : எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.100, மற்ற அனைத்து பிரிவனரும் ரூ.600 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

மொத்த காலிபணியிடங்கள் 4336



அலகாபாத் வங்கி - 400
பேங்க் ஆஃப இந்தியா - 899
பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா - 350
கனரா வங்கி - 500
காப்ரேஷன் வங்கி - 150
இந்தியன் வங்கி - 439
ஒரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஷ் - 300
யுகோ வங்கி - 500
யுனியன் பேங்க் ஆஃப் இந்தியா - 644

விண்ணப்பிக்கும் முறை : விருப்பம் உள்ளவர்கள் www.ibps.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களுக்கு https://www.ibps.in/wp-content/uploads/CRP_PO_MT_IX.pdf என்ற லிங்கில் தெரிந்து கொள்ளலாம்.

முதல்நிலை தேர்வு நடைபெறும் தேதி : அக்டோபர் 12, 13, 19, 20



முதன்மை தேர்வு நடைபெறும் தேதி : 30.11.2019

பொது நேர்முக தேர்வ நடைபெறும் தேதி : ஜனவரி 2020

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.08.2019