Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, August 6, 2019

2 மாதங்களில் தொடக்கப்பள்ளிகளிலும் பயோமேட்ரிக் வருகைப்பதிவு முறை - அமைச்சர்


இன்னும் இரண்டு மாத காலத்தில் தொடக்கப்பள்ளிகளிலும் பயோமேட்ரிக் வருகைப் பதிவேடு முறை நடைமுறைப்படுத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே வேட்டைக்காரன் கோவில் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்ட மேம்பாலத்தை திறந்துவைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கியபின் செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வாறு கூறினார்.