Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, August 22, 2019

NTSE 2019 - தேசிய திறனாய்வு தேர்வு அறிவிப்பு - தேர்வு நாள் : 03.11.2019 ( விண்ணப்ப படிவம் இணைப்பு)



2019 - 2020ம் கல்வியாண்டில் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் 2019 நவம்பர் மாதம் 3-ஆம் தேதி நடைபெறவுள்ள தேசிய திறனாய்வுத் தேர்விற்கு ( NTSE ) விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு.



Click here - NTSE 2019 DATE, APPLICATION AND PROCEEDING...