Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, September 6, 2019

11ஆம் வகுப்பு அங்கீகாரம் பெற்ற புதிய பள்ளிகளின் விவரங்களை தேர்வுத்துறைக்கு அனுப்ப உத்தரவு!


* 11ஆம் வகுப்பு அங்கீகாரம் பெற்ற புதிய பள்ளிகளின் விவரங்களை தேர்வுத்துறைக்கு அனுப்ப உத்தரவு:



* அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு தேர்வு துறை இயக்குநர் சுற்றறிக்கை

* அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் வரும் ஆண்டு தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

No comments:

Post a Comment