Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, September 22, 2019

பட்டப்படிப்பு இருந்தால் போதும்: ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் வங்கி வேலை



இளநிலை பட்டப்படிப்பு, கூட்டுறவு பயிற்சி மற்றும் கொஞ்சம் கணினி அறிவு இருந்தால் கூட்டுறவு வங்கியில் வேலை காத்திருக்கின்றது. வேலூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் எழுத்தர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணி குறித்த முழுவிபரங்களை தற்போது பார்ப்போம்
பணி: உதவியாளர்

காலியிடங்கள்: 60

சம்பளம்: மாதம் ரூ.16,000 - 54,000

வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 18 முதல் 30 வரை

தகுதி: இளநிலை பட்டப்படிப்புடன் கூட்டுறவு பயிற்சி மற்றும் கம்ப்யூட்டர் அறிவு



தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 15.12.2019

விண்ணப்பக் கட்டணம்: ரூ.250

விண்ணப்பிக்க டைசி தேதி: 30.09.2019"

விண்ணப்பம் செய்ய http://www.drbvellore.net/recruitment/admin/images/Vellore_DRB_Advertisement%20%20UCCS_PACS124688_1567691798.pdf என்ற இணையதளத்திற்கு செல்லவும்

No comments:

Post a Comment