பிசியோதெரபிஸ்ட் படித்தவர்களுக்கு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தில் வேலை


மாநில அரசின் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தில் (TN MRB) காலியாக உள்ள பிசியோதெரபிஸ்ட் (Physiotherapist) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

பிசியோதெரபிஸ்ட் (Physiotherapist) பிரிவில் 77 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

B.P.T Physiotherapy படித்து முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்:

ரூ. 36200 முதல் ரூ. 114800 வரை வழங்கப்படும்.

வயது வரம்பு:



57 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ. 700 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் ரூ. 350 ஆகும்.

விண்ணப்பிக்கும் முறை:



ஆன்லைனில் www.mrb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய http://www.mrb.tn.gov.in/pdf/2019/Physiotherapist_Gr_II_Notification_22082019.pdf?fbclid=IwAR3uwz88sLMStPft6RGouEUH3FCrlAnWSYDlUhUhHMtMxtF0qVPoF9V_pKs என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளளாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 11-09-2019
Share:

No comments:

Post a Comment

Categories