JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Tuesday, September 10, 2019

கணினி பட்டத்தாரிகளுக்கு ஏர் இந்தியா லிமிடெட்டில் வேலை


மத்திய அரசின் ஏர் இந்தியா லிமிடெட்டில் (AIR) காலியாக உள்ள பயிற்சி கட்டுப்பாட்டாளர் (Trainee Controller) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

பயிற்சி கட்டுப்பாட்டாளர் (Trainee Controller) பிரிவில் 60 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

B.E Computer Science Engineering படித்து முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்:

ரூ. 45,000 வரை வழங்கப்படும்.



வயது வரம்பு:

28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.1000 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:



ஆன்லைனில் www.ota.airindia.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய https://ota.airindia.in/erecruitmenttraineecontroller/UploadAdv/Advertisement_Trainee%20Controller_Aug193_9_2019.pdf என்ற இணையத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 18-09-2019

No comments:

Post a Comment