Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, September 25, 2019

எழுதுங்கள் ஜே.இ.இ., மெயின் தேர்வு


படிப்புகள்: பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., பி.பிளானிங்கல்வி நிறுவனங்கள்:நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி - என்.ஐ.டி.,இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி - ஐ.ஐ.ஐ.டி.,சென்ட்ரலி பண்டட் டெக்னிக்கல் இன்ஸ்டிடியூசன்ஸ் - சி.எப்.டி.ஐ., உட்பட பல்வேறு அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள்.தேர்வு முறை:பி.இ., மற்றும் பி.டெக்., படிப்புகளுக்கு கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் தேர்வுகளும், பி.ஆர்க்., படிப்பிற்கு கணிதம், ஆப்டிடியூட் மற்றும் டிராயிங் தேர்வுகளும் நடைபெறும்.

பி.பிளானிக் படிப்பிற்கு கணிதம், ஆட்டிடியூட் மற்றும் பிளானிங் தேர்வுகளும் நடத்தப்படும். இவற்றில் டிராயிங் தேர்வு தவிர, பிற அனைத்து தேர்வுகளும் கம்ப்யூட்டர் வாயிலாக நடைபெறும்.குறிப்பு: ஜே.இ.இ., மெயின் தேர்வில் சிறப்பாக செயல்படுவதன் மூலம், ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வு எழுத தகுதி பெற முடியும். ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வில் அதிக மதிப்பெண் பெறும்பட்சத்தில், ஐ.ஐ.டி., கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற முடியும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்டம்பர் 30விபரங்களுக்கு:https://jeemain.nta.nic.in

No comments:

Post a Comment