JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Wednesday, September 11, 2019

டிப்ளமோ படித்தவர்களுக்கு தேசிய உர நிறுவனத்தில் வேலை




மத்திய அரசின் தேசிய உர நிறுவனத்தில்(NFL) காலியாக உள்ள டெக்னீஷியன் அப்ரண்டிஸ்(Technician Apprentice) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

டெக்னீஷியன் அப்ரண்டிஸ் (Technician Apprentice) பிரிவில் 56 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

டிப்ளமோ படித்து முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை:



தகுதி பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.nationalfertilizers.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய https://www.nationalfertilizers.com/images/pdf/career/vijaipur/English.pdf என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 21-09-2019

No comments:

Post a Comment