Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, September 25, 2019

வனக்காவலர் பதவிக்கான தேர்வு அனுமதிச் சீட்டு வெளியீடு!


வனக்காவலர் பதவிக்கான தேர்வு அனுமதிச் சீட்டினை www.forests.tn.gov.in என்ற இணைய தளத்தில் 27.09.2019 - காலை 10.00 மணி முதல் 06.10.2019 மதியம் 2.00 மணி வரை பதிவிறக்கம் செய்யலாம்.
விண்ணப்பதாரர்கள் புதிய தகவல்களுக்கு அவ்வப்போது மேற்குறிப்பிட்ட இணையதளத்தை பார்க்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



No comments:

Post a Comment