
மத்திய அரசின் RITES நிறுவனம் டிப்ளமோ படித்தவர்கள் பல்வேறு பணிகளுக்குத் தேவை என அறிவிப்பு.
காலியிடங்கள் : 93.
கீழ்க்கண்ட பாடங்களில் டிப்ளமோ படித்தவர்கள் தேவை.
📚Civil
📚Mechanic
📚Production Eng.
📚Automobile
📚EEE
விண்ணப்பிக்க கடைசிநாள் :10/10/2019.

விண்ணப்பிக்க
www.rites.com/



No comments:
Post a Comment