Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, October 31, 2019

தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி - அக்டோபர் 31


மாநில திட்ட இயக்குநரின் கடிதத்தின்படி அனைத்து பள்ளிகளிலும் சுதந்திர இந்தியாவை ஒருங்கிணைந்த சிற்பி இரும்பு மனிதர் என்றழைக்கப்படும் நாட்டின் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் 144வது பிறந்த நாளையொட்டி அக் 31, 2019 அன்று தேசிய ஒற்றுமை தினம் அனைத்து பள்ளிகளிலும் கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதனால் 31.10.2019 அன்று கீழ்கண்ட விழிப்புணர்வு செயல்பாடுகளை பள்ளிகளில் மாணவ, மாணவிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.