Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, October 23, 2019

இந்திய உருக்கு ஆணையத்தில் கொட்டிகிடக்கும் வேலைவாய்ப்புகள்


இந்திய உருக்கு ஆணையத்தில் பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள்:
Operator Cum Technician (Trainee) - 123 காலிப்பணியிடங்கள்
Attendant Cum Technician (Trainee / Boiler Operator) - 53 காலிப்பணியிடங்கள்
Mining Foreman - 14 காலிப்பணியிடங்கள்
Mining Mate - 30 காலிப்பணியிடங்கள்
Surveyor - 04 காலிப்பணியிடங்கள்
Jr. Staff Nurse (Trainee) - 21 காலிப்பணியிடங்கள்
Pharmacist (Trainee) - 07 காலிப்பணியிடங்கள்
Sub Fire Station Officer (Trainee) - 08 காலிப்பணியிடங்கள்
Fireman Cum Fire Engine Driver (Trainee) - 36 காலிப்பணியிடங்கள்



கல்வித் தகுதி:

10-வது வகுப்பு / ITI / B.Sc. (Nursing) / Degree / Diploma தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

18 வயது முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின் படி வயது வரம்பு சலுகையும் வழங்கப்படுகிறது.

சம்பளம் :

ரூ. 15,830 முதல் 24,100 வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம் :
Operator Cum Technician (Trainee), Jr. Staff Nurse (Trainee), Pharmacist (Trainee), Sub Fire Station Officer (Trainee), Mining Foreman, Surveyor ஆகிய பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் General, OBC, EWS பிரிவை சார்ந்தவர்கள் ரூ. 250/- விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.
Attendant-cum-Technician (Trainee/Boiler Operator), Fireman Cum Fire Engine Driver (Trainee), Mining Mate ஆகிய பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் General, OBC, EWS பிரிவை சார்ந்தவர்கள் ரூ. 250/- விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.
SC/ST/ESM/மாற்று திறனாளிகளுக்கு விண்ணப்பக்கட்டனம் இல்லை.



விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://www.saoil.co.in என்ற அதிகார பூர்வ இணையத்தளத்தின் மூலம் 26.10.2019 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://www.sailcareers.com/media/uploads/Advt_19-20_FINAL_1.pdf பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் கடைசி தேதி : 15.11.2019