Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, October 15, 2019

மாநில அரசின் டெக்னீஷியன் அப்ரண்டிஸ் துறையில் வேலை



மாநில அரசின் டெக்னீஷியன் அப்ரண்டிஸ் பிரிவில் காலியாக உள்ள டெக்னீஷியன் அப்ரண்டிஸ் (Technician Apprentice) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. தக்குதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள்:

டெக்னீஷியன் அப்ரண்டிட் (Technician Apprentice) பிரிவில் 442 பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

Diploma படித்திருக்க வேண்டும்.

சம்பளம்:

ரூ.3542 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

குறுகிய பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் http://boat-srp.com/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் முழுமையான விவரங்களை அறிய http://boat-srp.com/ என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:21.10.2019