சென்னை: விஜயதசமி அன்று தங்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்குமாறு பெற்றோருக்கு பள்ளிக்கல்வித்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. 3 வயது பூர்த்தியடைந்த குழந்தைகளை எல்கேஜி வகுப்புகளிலும், 5 வயதுடைய குழந்தைகளை 1ம் வகுப்பிலும் சேர்க்கலாம் என தெரிவித்துள்ளது. அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க விரும்பும் பெற்றோர் விஜயதசமி அன்று அருகில் உள்ள அரசு பள்ளியை அணுகலாம் என தெரிவித்துள்ளது.
Subscribe Us
Saturday, October 5, 2019
Home
கல்விச்செய்திகள்
விஜயதசமி அன்று தங்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்குமாறு பெற்றோருக்கு பள்ளிக்கல்வித்துறை வேண்டுகோள்
விஜயதசமி அன்று தங்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்குமாறு பெற்றோருக்கு பள்ளிக்கல்வித்துறை வேண்டுகோள்
Tags
கல்விச்செய்திகள்
கல்விச்செய்திகள்
Tags
கல்விச்செய்திகள்