Breaking

JOIN THAMIZHKADAL GROUPS


Monday, October 21, 2019

செரிமான மண்டலத்தை சீராக்கும் கருவேப்பிலை


இரத்த சோகையைக் குணப்படுத்துகிறது. வயிற்றுப் போக்கு மற்றும் மூலநோய் சிகிச்சைக்கு உகந்தது.குமட்டல் மற்றும் தலைச்சுற்றுக்குத் தீர்வு. சீரான இரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கிறது.
வேதிச்சிகிச்சையால் ஏற்படும் (கீமோதெரபி) பக்க விளைவுகளைக் குறைக்கிறது
கண்பார்வையை மென்மேலும் உறுதியாக்கிறது. கல்லீரலைப் பாதுகாக்கிறது. கெட்டக் கொழுப்பினைக் குறைக்கிறது.
நோய் மற்றும் இத நோய்களிலிருந்து தடுக்கும் நல்ல கொழுப்பின் உற்பத்தி அளவை அதிகப்படுத்துகிறது. கொலஸ்ட்ரால் அளவு, அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள்
முடியை வலுவாக்குகிறது.நீரிழிவு நோய்க்குத் தீர்வு கிடைக்கிறது. செரிமான மண்டலத்திற்கு நல்லது