JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Sunday, October 6, 2019

இலவச கல்வி திட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் நிர்ணயம்.

இலவச கல்வி திட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் குழந்தைகளுக்கு கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு அரசு வெளியிட்டுள்ளது. எல்கேஜி, யுகேஜி,
1-ம் வகுப்புக்கு ரூ.11,947,
2-ம் வகுப்புக்கு ரூ.11,895,
3-ம் வகுப்புக்கு ரூ.12,039,
4-ம் வகுப்புக்கு ரூ.12,033,
5-ம் வகுப்புக்கு ரூ.12,665,
6-ம் வகுப்புக்கு ரூ.16,038,
7-ம் வகுப்புக்கு ரூ.15,915,
8-ம்வகுப்புக்கு ரூ.15,936 
கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.