Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, October 16, 2019

நெட் தேர்வுக்கு இலவச பயிற்சி


பாடப்பிரிவு: யு.ஜி.சி.,-நெட் தேர்வு தாள் -1தகுதிகள்: வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள நெட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள, எஸ்.சி., எஸ்.டி., சிறுபான்மையினர் மற்றும் ஓ.பி.சி., பிரிவினர் ஆகியோர் இந்த இலவச பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம். இதர பிரிவினர் ரூ.500 கட்டணமாக செலுத்தி இப்பயிற்சியில் பங்கேற்கலாம்.பயிற்சி நாட்கள்: அக்டோபர் 19 முதல் நவம்பர் 17ம் தேதி வரைவிண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 16விபரங்களுக்கு:www.unom.ac.in