Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, October 18, 2019

பாகற்காயில் இருக்கும் நன்மைகள் என்ன தெரியுமா ??


பாகற்காயில் ப்ரோடின் மற்றும் வைட்டமின் சத்துகள் அதிகமாக உள்ளது. எனவே இதனை தினமும் உண்டால் ஆற்றல் மற்றும் நோய் எதிர்ப்பு திறன் அதிகமாகும். பழுத்த பாகற்காயினை உணவில் சேர்த்துக்கொண்டால் இரத்தம் மற்றும் சீறுநீரில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு குறையும். பாகற்காய் ஜீஸ் குடிப்பதனால், கைகளில் ஏற்படும் அரிப்பு, கால்களில் ஏற்படும் பூஞ்சை, தோல் தடிப்பு, சொரியாஸிஸ் போன்றவை தடுக்கப்படுகிறது. இரத்த கொதிப்பு, இரத்த கோளாறு போன்றவை குறையும். தோல் மற்றும் கூந்தல் பாதுகாப்பிற்கும் பாகற்காய் பயன்படுகிறது.