Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, October 23, 2019

Public Holidays List 2020 - TN Gov Published - GO No : 762 , Date : 22.10.2019

2020 ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் தொடர்பான பின்வரும் ஆணையினை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

2020-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என 2020-ம் ஆண்டில் மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 7 நாட்கள் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வருகிறது. தமிழக அரசு, 2015-ம் ஆண்டில் 24 நாட்களும், 2016-ம் ஆண்டில் 23 நாட்களும், 2017-ம் ஆண்டில் 22 நாட்களும், 2018-ம் ஆண்டில் 23 நாட்களும், 2019-ம் ஆண்டில் 23 நாட்களை பொது விடுமுறை நாட்களாக அறிவித்திருந்தது. அடுத்த 2020-ம் ஆண்டிற்கும் நடப்பு ஆண்டை போலவே, 23 நாட்களை பொது விடுமுறை நாட்களாக அறிவித்துள்ளது.



ஆனால், இந்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 3 நாட்கள் தொடர் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதனை பொன்று 2020-ம் ஆண்டில் வேறு நாட்களிலும் அரசு விடுமுறை அளிக்க வாய்ப்பு உள்ளது. இதனை தவிர, இயற்கை சீற்றம், மாவட்ட பண்டிகைகள் உள்ளிட்ட நாட்களில் மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும். பொது விடுமுறை நாட்களில் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் மூடப்படும். அனைத்து ஞாயிற்று கிழமைகளும், அரசின் விடுமுறை நாட்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

பொது விடுமுறை நாட்கள் விவரம் வருமாறு: