கோட்டார் தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்துக்கு டிச.3-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. குமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
Home »
கல்விச்செய்திகள்
» டிச.3-ம் தேதி உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு!!
டிச.3-ம் தேதி உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு!!
தமிழ்க்கடல்Wednesday, November 27, 2019





