Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, November 20, 2019

மேலாண்மை, பார்மசி நுழைவுத்தேர்வுகள் அறிவிப்பு


தேர்வுகள்:மேலாண்மை படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு சி.எம்.ஏ.டி., எனப்படும் காமன் மேனேஜ்மெண்ட் அட்மிஷன் டெஸ்ட் - 2020பார்மசி படிப்பில் சேர்க்கை பெறுவதற்கான தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு ஜி.பி.ஏ.டி., எனப்படும் கிராஜுவேட் பார்மசி ஆப்டிடியுட் டெஸ்ட் -2020தேர்வு முறை: கம்ப்யூட்டர் வாயிலாக நடைபெறும் இத்தேர்வுக்கு தகுதியானவர்கள், ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.



முதலில் பதிவு செய்பவர்களுகுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் தேர்வு நகரங்கள் ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 30விண்ணப்பக்கட்டணம் செலுத்த கடைசி நாள்: டிசம்பர் 1தேர்வு நடைபெறும் நாள்: ஜனவரி 28விபரங்களுக்கு: www.nta.ac.in , cmat.nta.nic.in , gpat.nta.nic.in