THAMIZHKADAL Android Mobile Application

Wednesday, November 13, 2019

CPS - ஓய்வூதியத்திற்கு 7.9 சதவீதம் வட்டி

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

பங்களிப்பு ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகைக்கு, 7.9 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. பங்களிப்பு ஓய்வூதியம் திட்டத்தின் கீழ், அரசு ஊழியர்கள் ஊதியத்தில், குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப் படுகிறது. அந்தத் தொகைக்கு, ஏப்., 1 முதல், ஜூன், 30 வரை, 8 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்யப்பட்டுஇருந்தது.



அதன்பின், ஜூலை, 1 முதல், 30 வரை, 7.9 சதவீதம் வட்டி நிர்ணயிக்கப் பட்டது. தற்போது, அக்., 1 முதல், டிச., 31 வரை, 7.9 சதவீதம் வட்டி நிர்ணயித்து, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

STUDY MATERIALS

ONLINE TEST

Featured News