Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, December 1, 2019

தெற்கு ரயில்வே துறையில் அப்ரண்டிஸ் பயிற்சி!! 667 காலிப் பணியிடம்.


தெற்கு ரயில்வே துறையில் அப்ரண்டில் பயிற்சிக்கு 10, 12 மற்றும் ஐ.டி.ஐ முடித்தவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தெற்கு ரயில்வே ஆட்சேர்ப்பு 2019 அறிவிப்பில், வெல்டர், மெக்கானிஸ்ட், எலக்ட்ரீசியன், ஃபிட்டர் உள்ளிட்ட பல்வேறு அப்ரண்டிஸ் பயிற்சிக்க 10, 12 மற்றும் ஐ.டி.ஐ கல்வித் தகுதி பெற்றவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, லட்சத்தீவு, அந்தமான் & நிக்கோபார் ஆகிய விண்ணப்பதாரர்கள் 667 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 667 காலிப் பணியிடம் டிசம்பர் 1 முதல் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் முகவரி: www.sr.indianrailways.gov.in
மெரிட் முறையில் தேர்வு நடத்தப்படும்.