Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, December 25, 2019

இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு



இந்திய விமானப்படையில் Airmen பணியிடம் காலியாக இருப்பதாகவும், அந்த காலி பணியிடத்தை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.




சம்பளம் :

Group X Trade - ரூ. 33,100 /-
Group Y Trade - ரூ. 26,900 /-

கல்வித் தகுதி :

12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது Diploma மூன்று ஆண்டுகள் படித்து 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

17 வயது முதல் 21 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு தேதி : 19.03.2020 முதல் 23.03.2020




விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://airmenselection.cdac.in/CASB/ 02.01.2020 முதல் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://drive.google.com/file/d/1YVORu_szJN7PgXgHnS8ieDlZau7PMvGF/view பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.01.2020