Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, December 21, 2019

எச்ஐஎல் நிறுவனத்தில் வேலை: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்


புதுதில்லியில் செயல்பட்டு வரும் பூச்சிக்கொல்லி மருந்து தொழிற்சாலையில் காலியாக பல்வேறு பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.




பணி: Engineer (Electrical, IT)
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.16,400 - 40,500
தகுதி: பொறியியல் துறையில் ஐடி அல்லது எலக்ட்ரிக்கல் பிரிவில் பிஇ முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Officer(Commercial)
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.18.400 - 40,500
தகுதி: பொறியியல் துறையில் ஏதாவதொரு
பிரிவில் பட்டம் பெற்று மெட்டீரியல் பிரிவில் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.




பணி: Officer (Accounts)
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.16,400 - 40,500
தகுதி: CA,ICWA, MBA(Finance)போன்ற ஏதாவது ஒன்றை முடித்து ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.hill.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.




பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 26.12.2019

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.hill.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்