Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, January 9, 2020

10, 12 தேர்ச்சியா? தமிகத்தில் மட்டும் 1993 மத்திய அரசுப் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!


மத்திய அரசிற்கு உட்பட்ட தேசிய கிராமப்புற பொழுதுபோக்கு மிஷன் சொசைட்டியில் காலியாக உள்ள மாவட்ட திட்ட அலுவலர், கணக்கு அதிகாரி, தொழில்நுட்ப வல்லுநர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தில் மட்டும் 1993 பணியிடங்களை நிரப்பிட அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.




நிர்வாகம் : தேசிய கிராமப்புற பொழுதுபோக்கு மிஷன் சொசைட்டி

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 1993

பணியிடம் : தமிழகம்

பணி மற்றும் காலிப் பணியிட விவரங்கள்:-

மாவட்ட திட்ட அலுவலர் - 18

ஊதியம் : மாதம் ரூ.26,560

கணக்கு அதிகாரி - 19

ஊதியம் : மாதம் ரூ.22,650

தொழில்நுட்ப உதவியாளர் - 21




ஊதியம் : மாதம் ரூ.19,650

Block Data Manager - 236

ஊதியம் : மாதம் ரூ.17,730

Communication Officer - 178

ஊதியம் : மாதம் ரூ.17,650

Block Field Coordinator - 161

ஊதியம் : மாதம் ரூ.16,630

Multi-Tasking Official - 206

ஊதியம் : மாதம் ரூ.16,500

Computer Assistant - 378

ஊதியம் : மாதம் ரூ.16,700




ஒருங்கிணைப்பாளர் - 386

VP Facilitators - 390

ஊதியம் : மாதம் ரூ.16,660

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

வயது வரம்பு : மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 18 முதல் 43 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : 10, 12ம் வகுப்பு படித்தவர்கள், இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்களில் எழுத்துத் தேர்வு மற்றும் கணினி திறன் தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இவற்றில் தேர்வு செய்யப்படுவோர் தமிழகத்தில் எங்கு வேண்டுமாணாலும் பணியில் அமர்த்தப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :




பொது, ஓபிசி, எம்ஓபிசி பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.250

எஸ்.சி, எஸ்.டி உள்ளிட்ட இதர பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு ரூ.150

கட்டணம் செலுத்தும் முறை : வங்கிகள் பண பரிவர்த்தனை அட்டைகள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பக் கட்டணம் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.nrrmsvacancy.com அல்லது https://www.nrrmsvacancy.com?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH/states/TamilNadu.php என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 30.01.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.