Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, January 2, 2020

மாணவர்களுக்காக பிரதமர் மோடி உரையாற்றும் தேதி ஜனவரி 16க்கு பதில் 20ஆக மாற்றம்


மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சி ஜன.,16ம் தேதி நடக்கும் என கூறப்பட்டது. இந்நிலையில் தேதி மாற்றம் செய்யப்பட்டு, ஜன.,14ம் தேதிக்கு பதிலாக ஜன.,20ம் தேதி மோடி உரையாற்றுவார் என மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.