JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
வனக்காப்பாளர் தேர்வுக்கான பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில், 564 வனக்காவலர்களை தேர்வு செய்வதற்கான பணிகள் முடிந்து, அடுத்த கட்டமாக, 320 வனக்காப்பாளர் பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. இதற்கான அறிவிக்கையை, வனத்துறை சமீபத்தில் வெளியிட்டது.
தேர்வுக்கு ஆன்லைன் முறையிலான விண்ணப்ப பதிவு, ஜனவரி மூன்றாவது வாரத்தில் துவங்கும் என, அறிவிக்கப் பட்டுள்ளது.தற்போது, இதற்கான பாடத் திட்டம்,வனத்துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தான், ஆன்லைன் தேர்வுக்கான கேள்விகள் இருக்கும் என்று, வனத்துறை அதிகாரிகள் கூறினர்.
Thamizhkadal Study Materials Websites Links Given Below:தமிழகத்தில், 564 வனக்காவலர்களை தேர்வு செய்வதற்கான பணிகள் முடிந்து, அடுத்த கட்டமாக, 320 வனக்காப்பாளர் பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. இதற்கான அறிவிக்கையை, வனத்துறை சமீபத்தில் வெளியிட்டது.
தேர்வுக்கு ஆன்லைன் முறையிலான விண்ணப்ப பதிவு, ஜனவரி மூன்றாவது வாரத்தில் துவங்கும் என, அறிவிக்கப் பட்டுள்ளது.தற்போது, இதற்கான பாடத் திட்டம்,வனத்துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தான், ஆன்லைன் தேர்வுக்கான கேள்விகள் இருக்கும் என்று, வனத்துறை அதிகாரிகள் கூறினர்.
WEBSITE 1 : CLICK HERE
WEBSITE 2 : CLICK HERE
WEBSITE 3 : CLICK HERE