Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, January 4, 2020

தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்தது!!


ஊரக உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தது.
எந்த ஒரு புதிய திட்டமும் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்றபிறகே நடைமுறைக்கு வரும் என இருந்தது. தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு விட்டதால் இன்றோடு தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்து விட்டதாக தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்துள்ளார்.மேலும் நகர்ப்புற தேர்தலுக்கான அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.