
STET | TNPSC | TRB | POLICE | STUDY MATERIALS
Home »
» திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்கு படிப்புதவித் தொகை நிதி ஒதுக்கீடு செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்கு படிப்புதவித் தொகை நிதி ஒதுக்கீடு செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
தமிழ்க்கடல்Wednesday, January 29, 2020


ஊரகப்பகுதி திறனாய்வுத்தேர்வில் தேர்ச்சிப் பெற்றமாணவர்களுக்கு 2019 - 2020ஆம் ஆண்டிற்கானபடிப்புதவித் தொகைவழங்கும் பொருட்டு ரூ . 1 , 12 , 90 , 000 / - நிதி ஒதுக்கீடுபெறப்பட்டதையடுத்து ,அரசுத் தேர்வுகள்இயக்குநரிடமிருந்துசெப்டம்பர் 2019ல்நடைபெற்ற தமிழ்நாடு அரசுஊரக திறனாய்வுத் தேர்வில்தேர்ச்சி பெற்றதேர்வர்களின் விவரங்கள்அடிப்படையில் இந்தநிதியினை சம்மந்தப்பட்டமாணவ / மாணவியருக்குவழங்கும் பொருட்டுஇணைப்பில் குறிப்பிட்டுள்ளமுதன்மைக்கல்விஅலுவலர்களுக்கு ஒதுக்கீடுசெய்து ஆணைவழங்கப்படுகிறது .
மேற்கூறப்பட்டதொகையானதுகீழ்க்காணும் கணக்குத்தலைப்பில் பற்றுவைக்கப்பட வேண்டும்
2202 General Education - 02 Secondary Education - 107 Scholarships - State ' s Expenditure - AA National Scholarships at the secondary stage For Talented Children From Rural Areas - 312 Scholarship and Stipends - 09 others
New IFHRMS DP code - ( 2202 - 02 - 107 - AA 31209 )
Old DP code - ( 2202 - 02 - 107 - AA 1290 )
மேற்காணும் படிப்புதவித்தொகை 9 , 10 , 11 மற்றும் 12ஆம் வகுப்புகளில்தொடர்ந்து பயில்வதற்காகமட்டுமே ஒவ்வொறு மாணவ/ மாணவிக்கும் ரூ . 1000 (ரூபாய் ஆயிரம் மட்டும் )வீதம் காசோலையாகவழங்கப்பட வேண்டுமெனஅரசாணை எண் . 960பள்ளிக் கல்வித்துறை ( இ2 )நாள் 11 . 10 . 1991 - ல்தெரிவிக்கப்பட்டுள்ளது .மேலும் , கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ்சலுகைகள் பெறபெற்றோரின் ஆண்டுவருமான வரம்பு தற்போதுரூ . 1 , 00 , 000 / - எனபிற்படுத்தப்பட்டோர் /மிகவும் பிற்படுத்தப்பட்டோர்மற்றும் சிறுபான்மையினர்நலத்துறையில்உயர்த்தப்பட்டுள்ளநிலையில் பள்ளிக் கல்விஇயக்குநரின் பரிந்துரையைஏற்று பெற்றோரின் ஆண்டுவருமான உச்ச வரம்பு ரூ . 12 , 000 / - லிருந்து ரூ . 1 , 00 , 000 / - வரைஉயர்த்தப்பட்டுள்ளது .மேலும் மாணவர்கள்கிராமப்புறத்தைவிட்டுநகர்புறத்திற்கு சென்றலோ ,மதிப்பெண்
50சதவிகிதத்திற்கும்குறைவாக இருந்தாலோஅல்லது பாலிடெக்னிக்கல்லூரி போன்ற பிற கல்விநிலையங்களுக்குப் பயிலச்சென்று விட்டாலோஅம்மாணவர்களுக்குஉதவித் தொகைவழங்கக்கூடாது . உதவித்தொகை 2019 - 2020 ஆம்ஆண்டிற்கான தேர்வில்தேர்ச்சி பெற்றமாணவர்களுக்கும் வழங்கவேண்டும் . மேற்காணும்படிப்பு உதவித் தொகை 9முதல் 12ஆம் வகுப்பு வரைபயிலும் மாணவ /மாணவியருக்கு மட்டுமேஅரசாணை எண் . 960கல்வித்துறை நாள் 11 . 10 . 1991 - ல் குறிப்பிட்டுள்ளநிபந்தனைகளுக்கு உட்பட்டுவழங்கப்பட வேண்டும்
THAMIZHKADAL TODAY NEWS
Popular Posts
-
ஈரோடு மாவட்டம், கொடுமுடி பகுதியில் செயல்பட்டு வரும் SSV மேல்நிலைப் பள்ளி (அரசு நிதியுதவி பெறும் பள்ளி)-யில் காலியாக உள்ள நிரந்தர முதுகலை ஆசி...
-
இவ்வாண்டு மீதம் இருக்கும் கடைசி ஒரே ஒரு வரையறுக்கப்பட்ட விடுப்பு இந்த வாரம் வருகின்றது. ஆசிரியர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு எடுத்துக் கொள...
-
பட்டதாரி ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி - தமிழக அரசு செய்தி வெளியீடு.!! மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும்...
-
அருந்ததி ராய் திருக்குறள்: பால் : பொருட்பால் இயல் : அரசியல் அதிகாரம்:55.செங்கோன்மை குறள் எண்:546 குறள்: வேலன்று வென்றி தருவது மன்னவன் கோலதூ...
-
இவ்வாண்டு மீதம் இருக்கும் கடைசி ஒரே ஒரு வரையறுக்கப்பட்ட விடுப்பு இந்த வாரம் வருகின்றது. ஆசிரியர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு எடுத்துக் கொள...
-
வெற்றி வீடு கட்டும் திட்டத்தில் முதற்கட்டமாக 70 ஆயிரம் வீடுகள் கட்டுவதற்கு 3 ஆயிரத்து 500 கோடி ரூபாயை ஒதுக்கி, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள...
-
CLICK HERE DOWNLOAD
-
பழங்குடியினர் நலத் துறைப் பள்ளிகளிலும் TET Pass ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு - Director Proceedings *_ஆதி திராவிடர் நலத் துறையைப் ...
-
தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா மற்றும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வைப் போன்றே புதுச்சேரி அரசிலும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தகுதி மதிப்பெண், ...
Recent Posts
Featured Post
ஆசிரியர் இட மாறுதல் கலந்தாய்விற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உயர் நீதிமன்றம் மறுப்பு
ஆசிரியர் இட மாறுதல் கலந்தாய்விற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து, வழக்கை டிசம்பர் 14, 2026-க்கு ஒத்திவ...
Total Pageviews
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
Categories
- 1-5 (548)
- 10 வகுப்பு (646)
- 10TH ENGLISH (5)
- 10TH MATHS (11)
- 10TH SCIENCE (13)
- 10TH SOCIAL SCIENCE (5)
- 10TH TAMIL (12)
- 11TH CHEMISTRY (2)
- 11TH ENGLISH (1)
- 11TH PHYSICS (1)
- 11TH TAMIL (1)
- 11வகுப்பு (141)
- 12 வகுப்பு (260)
- 12TH CHEMISTRY (4)
- 12TH ENGLISH (2)
- 12TH MATHS (1)
- 12TH PHYSICS (1)
- 12TH TAMIL (6)
- 6-9 வகுப்புகள் (295)
- 6TH TAMIL (1)
- 7TH TAMIL (1)
- 8TH ENGLISH (3)
- 8TH MATHS (1)
- 8TH SCIENCE (1)
- 8TH SOCIAL SCIENCE (2)
- 8TH TAMIL (2)
- 9 வகுப்பு (8)
- 9TH SCIENCE (1)
- 9TH SOCIAL SCIENCE (2)
- 9TH TAMIL (2)
- AADHAAR (39)
- ACCOUNT SLIP (1)
- ADMISSION (79)
- Android Apps (162)
- Annual Planner (1)
- ANSWER KEY (88)
- APPA APK (2)
- Artificial intelligence (6)
- ASSESSMENT (1)
- Audio (18)
- B.Ed M.Ed (16)
- BANK (10)
- BE (4)
- BEO (5)
- BONUS (1)
- BOOKS (13)
- BUDGET (25)
- BULLETIN (2)
- CBSE BOOKS (6)
- CBSE EXAMS (4)
- CBSE NEWS (6)
- CCE (50)
- CENSUS NEWS (12)
- CEO செயல்முறைகள் (122)
- Certificate (1)
- Chat GPT (1)
- CM CELL (8)
- CM LETTER (8)
- COACHING CENTRE (1)
- COLLEGE LINKS (1)
- COMPETITIVE EXAMS (1)
- COMPLETE MATERIALS (34)
- COMPUTER (7)
- Contact Numbers (3)
- COURT ORDER (99)
- CPD TRAINING (12)
- CPS (197)
- CRC (62)
- CSAT (2)
- CSIR (6)
- CTET (2)
- Current Affairs (49)
- D A (109)
- DEO செயல்முறைகள் (16)
- DEPARTMENTAL EXAM (6)
- DIGIPIN (1)
- DUPLICATE (1)
- E - Filing (6)
- E - LEARN (7)
- E PASS (3)
- E-Certificate (1)
- E-SR (1)
- EDUCATION NEWS (2911)
- EL Surrender (18)
- ELECTION NEWS (326)
- EMIS (290)
- Employment News (314)
- Ennum Ezhuthum (266)
- EQUIVALENCE (24)
- EXAMS (269)
- FEES PAYMENT (2)
- FONTS (12)
- Forms (441)
- Future Ready (1)
- G K (108)
- G.Os (782)
- GATE (3)
- GAZETTE (7)
- GENERAL KNOWLEDGE (14)
- GENERAL NEWS (345)
- GENUINENESS (6)
- GPF (47)
- Grama Sabha (1)
- GRATUITY (2)
- GST (2)
- HALL TICKET (164)
- Hand Book (2)
- HI TECH LAB (32)
- HISTORY GK (2)
- HOLIDAY (1)
- ICT (227)
- IFHRMS (109)
- IGNOU (1)
- IMAGES (1)
- IMPORTANT LINKS (11)
- INCENTIVE (2)
- INCOME TAX (278)
- INCREMENT (2)
- INSPIRE AWARD (9)
- INSURANCE (1)
- ISRO (1)
- ITK (39)
- JEE (1)
- KALANJIYAN (65)
- Kalvi Tv Videos (44)
- LAB ASSISTANT (8)
- LEARNING OUTCOMES (8)
- Leave Rules (6)
- LESSON PLAN (118)
- LEVEL UP (3)
- LIVE TV (1)
- Loan & Advances (7)
- LOGO (1)
- MAGAZINE (5)
- MANARMENI (11)
- MASTER HEALTH CHECK (2)
- Maternity Leave (2)
- Mobile App (2)
- NAMMA ARASU (1)
- NAS (12)
- NEET (91)
- NET (18)
- NEWS (6)
- NHIS (59)
- NMMS (35)
- NOC (8)
- NOTIFICATION (21)
- NSS (1)
- ONLINE CLASS (2)
- ONLINE LINKS (10)
- ONLINE TEST (79)
- OOSC (2)
- OTHER BOOKS (6)
- PALLI PARVAI (1)
- PANEL (1)
- Paper Valuation (13)
- PASSPORT (2)
- Pay Commission (12)
- Pay Matrix (4)
- PAY ORDER (96)
- PAY SLIP (1)
- PENSION (6)
- PERMISSION (1)
- PF (1)
- PG TRB (4)
- PG TRB BOTANY (2)
- PG TRB Economics (1)
- PG TRB ENGLISH (3)
- PG TRB GEOGRAPHY (1)
- PG TRB HISTORY (1)
- PG TRB PHYSICS (1)
- PG TRB TAMIL (1)
- PHONE NUMBER (1)
- PINDICS (2)
- PM YASASVI (1)
- POCSO (5)
- POLICE (80)
- POSTAL (11)
- PROMPT (1)
- PSTM (2)
- PTA (6)
- PUBLISHED (5)
- QR CODE VIDEOS (19)
- QUESTION PAPERS (100)
- R H LIST (21)
- RAILWAY (1)
- REGULARISATION ORDER (1)
- RESULT (517)
- RETIREMENT (1)
- RMSA (4)
- RRB (17)
- RTE (28)
- RTI LETTERS (241)
- SAFETY AND SECURITY (4)
- SCHOLARSHIP (5)
- SCHOOL CALENDAR (59)
- School Children Movie (1)
- SCHOOL DIARY (2)
- SCHOOL SPEECH (1)
- SEAS NEWS (7)
- Service Register (2)
- SET (16)
- SHAALA SIDDHI (8)
- SLAS (19)
- SMART CLASS (2)
- SMC (135)
- SOFTWARE (4)
- SPF (2)
- SSC (2)
- State Education Policy (6)
- STET (4)
- SURPLUS (1)
- SYLLABUS (32)
- TAMIL MP3 SONGS (69)
- TAPS (43)
- TDS (6)
- TEACHERS NEWS (1)
- TET (439)
- TEXT BOOK (90)
- THIRAN (3)
- THIRAN HAND BOOK (5)
- TIME TABLE (116)
- TNEB (6)
- TNPSC (590)
- TNSED (196)
- TNUSRB (1)
- Today News (9)
- TPF (1)
- Tr (6)
- TRAINING (43)
- TRANSFER (82)
- TRB (494)
- TRB ALL SUBJECT (4)
- TRB-TET-NET (50)
- TRUST (1)
- TTSE (2)
- UDISE (18)
- UG TRB (7)
- UPS (8)
- UPSC (19)
- VACANCY LIST (3)
- Vanavil Mandram (1)
- VAO (12)
- VIDEO (25)
- VIDEO STORIES (10)
- VRS (3)
- WHATSAPP GROUPS (1)
- WORK SHEET (44)
- YEAR BOOKS (3)
- YOUTUBE VIDEOS (1)
- அகராதி நூல்கள் (1)
- அகல் விளக்கு (2)
- அக்கு பஞ்சர் (19)
- அபார் அட்டை (3)
- அரசிதழ் வெளியீடு (8)
- அரசு திட்டங்கள் (1)
- அரசு விடுமுறை (13)
- அரியது (21)
- அறிவிப்புகள் (13)
- அறிவியியல் (157)
- அன்புக்கரங்கள் (5)
- ஆசிரியர் மனசு (1)
- ஆச்சர்யம் (1)
- ஆணையர் செயல்முறைகள் (136)
- ஆய்வுகள் (22)
- ஆன்மீகம் (26)
- இட ஒதுக்கீடு (1)
- இயக்குநர் செயல்முறைகள் (948)
- இயற்கைவேளாண்மை (5)
- இலக்கணம் (128)
- இலக்கியம் (70)
- இளம் அறிவியல் விஞ்ஞானி (2)
- இளம் கவிஞர் விருது (1)
- இன்றைய செய்திகள் (1)
- உடல்நலம் (1863)
- உதவித்தொகை (2)
- உபரி பணியிடங்கள் (2)
- உள்ளூர் விடுமுறை (105)
- உறுதிமொழி (11)
- ஊக்க ஊதியம் (2)
- ஊக்கத்தொகை (11)
- ஊதிய உயர்வு (74)
- ஊராட்சி மணி (2)
- எழுத்தறிவுத் திட்டம் (11)
- என் கல்லூரி கனவு (1)
- ஓய்வூதியம் (45)
- ஓய்வூதியர் கையேடு (2)
- கட்டுரை (57)
- கண்ணும் கருத்தும் (1)
- கதைகள் (1)
- கருணை அடிப்படை (4)
- கருவூலகச்செய்திகள் (3)
- கலந்தாய்வு (232)
- கலைத் திருவிழா (58)
- கல்வி உளவியல் (84)
- கல்விச்செய்திகள் (18319)
- கவிதை (64)
- கற்றல் விளைவுகள் (2)
- கனமழை செய்தி (77)
- கனவு ஆசிரியர் (14)
- காமராஜர் (6)
- காலை உணவு திட்டம் (44)
- காலை வழிபாடு (887)
- கிராம சபை கூட்டம் (2)
- கூட்டுறவு சங்கம் (3)
- கையேடு (24)
- சட்டம் (17)
- சிறப்பு வகுப்பு (1)
- சிறப்புச் செய்திகள் (33)
- சிறார் திரைப்படம் (30)
- சிற்றிதழ் (2)
- சொத்து (1)
- டிட்டோஜாக் (5)
- தகுதித் தேர்வு (6)
- தடையின்மைச் சான்றிதழ் (1)
- தமிழக பட்ஜெட் (9)
- தமிழ் இலக்கிய வரலாறு (2)
- தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டு தேர்வு (1)
- தமிழ் நூல்கள் (73)
- தமிழ் புதல்வன் (1)
- தமிழ் மன்றம் (1)
- தமிழ்ப் புதல்வன் (7)
- தரவரிசைப் பட்டியல் (1)
- தலைமையாசிரியர் கையேடு (3)
- திருக்குறள் (1)
- திருக்குறள் விளக்கம் (1)
- திரைப்படம் (1)
- திறனறிவுத் தேர்வு (36)
- திறனாய்வுத் தேர்வு (1)
- திறன் இயக்கம் (32)
- தினம் ஒரு திருக்குறள் (7)
- தெரிந்து கொள்வோம் (1)
- தெரிந்துகொள்வோம் (1)
- தேர்வு (1542)
- தொலைபேசி எண்கள் (1)
- தொழில்நுட்பச் செய்திகள் (263)
- நடத்தை விதிகள் (1)
- நம்பிக்கை (69)
- நலத்திட்டங்கள் (1)
- நான் முதல்வன் (29)
- நீதிக் கதைகள் (157)
- நீதிமன்றம் உத்தரவு (37)
- நுழைவு தேர்வு (8)
- படித்ததில் பிடித்தது (3)
- பட்டா (1)
- பணிக்கொடை (2)
- பணிமூப்பு பட்டியல் (1)
- பணிவரன் முறை ஆணை (4)
- பண்டிகை (2)
- பதவி உயர்வு (296)
- பத்திரப் பதிவு (1)
- பயனுள்ள தகவல் (9)
- பலகாரம் (20)
- பழமொழி (2)
- பள்ளி பார்வை (2)
- பள்ளிப் பார்வை (1)
- புதுமைப்பெண் (1)
- புவிசார் குறியீடு (6)
- பெயர் பட்டியல் (2)
- பொது விடுமுறை (48)
- பொதுச் செய்திகள் (5061)
- மகப்பேறு விடுப்பு (1)
- மகளிர் உரிமைத் தொகை (14)
- மகிழ் முற்றம் (10)
- மத விடுப்பு (4)
- மத விடுமுறை (3)
- மருத்துவம் (967)
- மன்றங்கள் (6)
- மாணவர் மன்றம் (10)
- மானியக் கோரிக்கை (1)
- முக்கிய அறிவிப்பு (1)
- முக்கிய தினங்கள் (1)
- முத்திரைகள் (3)
- முன்பணம் (2)
- முன்னுரிமை பட்டியல் (2)
- மொழித் தேர்வு (1)
- யாப்பிலக்கண நூல் (1)
- யோகா (1)
- யோகாசனம் (47)
- ராசி பலன்கள் (12)
- வங்கிச் செய்திகள் (72)
- வரலாற்றில் இன்று (440)
- வரலாற்றுத் தகவல்கள் (9)
- வாசிப்பு இயக்கம் (9)
- வாழ்க்கை வரலாறு (22)
- வாழ்த்துத் செய்தி (22)
- வானவில் மன்றம் (7)
- வாஸ்து சாஸ்திரம் (6)
- விண்ணப்பிக்க (1213)
- விருதுகள் (27)
- விழிப்புணர்வு (1)
- வெற்றிப் பயணம் (1)
- வேலைவாய்ப்புச்செய்திகள் (1918)
- ஜாக்டோ ஜியோ (82)
- ஜோதிடம் (344)
Copyright ©
தமிழ்க்கடல் | Powered by Blogger








