Thursday, January 9, 2020

Plus Two Practical Examination 2020 - DGE Instructions And Time Table Published!

மார்ச் 2020 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதும் மாணாக்கருக்கு செய்முறைத் தேர்வுகள் எழுத்துத் தேர்வுகளுக்கு முன்னதாக நடத்தப்படவேண்டும் . பார்வையில் காணும் அரசாணையில் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றியே செய்முறைத் தேர்வு பாடங்களுக்கு மதிப்பெண்கள் வழங்க வேண்டும் . மேல்நிலை இரண்டாம் ஆண்டு மாணவர்களது செய்முறைத் தேர்வு மதிப்பெண்களை பதிவு செய்வதற்கு ஏதுவாக , ஒவ்வொரு பாடத்திற்கும் ( புதிய பாடத்திட்டம் ) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பாடக் குறியீடுகள் ( Subject codes for Practical ) விவரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது .




+2 Practical Examination 2020 - DGE Instructions And Time Table - Download here





பள்ளி மாணாக்கருக்கு ( Regular candidates ) செய்முறைத் தேர்வு நடத்துதல்

1 . பள்ளித் தலைமையாசிரியர்கள் 27 . 01 . 2020 முதல் 12 . 02 . 2020 வரையிலான நாட்களில் www . dge . tn . gov . in என்ற இணையதளத்தில் , தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள User ID மற்றும் Password - ஐ பயன்படுத்தி , மேல்நிலை இரண்டாம் ஆண்டு செய்முறைத் தேர்வுக்கான வெற்று மதிப்பெண் பட்டியல்களை அனைத்து தேர்வர்களுக்கும் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் .




2 . மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதும் பள்ளி மாணாக்கருக்கு , பொதுப்பிரிவு மற்றும் தொழிற்கல்வி பாடங்களுக்கான செய்முறைத் தேர்வுகள் புதிய பாடத்திட்டத்தின்படி , 03 . 02 . 2020 முதல் 13 . 02 . 2020 வரையிலான நாட்களில் கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும் .

Recent Story

Featured News

Labels

1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX JEE LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தேர்வு தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்
Back To Top