TRB - உதவிப் பேராசிரியர் பணி அறிவிப்புக்கு எதிராக வழக்கு!


விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் உதவிப் பேராசிரியர் பணி தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கமளிக்க ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் உதவிப் பேராசிரியர் பணிக்கு நெட், சிலெட் தேர்வில் தேர்ச்சி அவசியம் என்ற அறிவிப்பை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.
Share:

Total Pageviews

Categories