10 TAMIL TEST 2 மொழிஞாயிறு என்றழைக்கப்படுபவர் யார்? பாவலரேறு பெருஞ்சித்திரனார் தேவநேயப் பாவாணார் க. அப்பாத்துரையார் தமிழழகனார் மெத்த அணிகலன்களாக தமிழழகனார் குறிப்பிடும் நூல் ------------ ஆகும் ஐஞ்சிறுகாப்பியங்கள் ஐம்பெருங்காப்பியங்கள் சங்க இலக்கியம் பக்தி இலக்கியம் தமிழழகனாரின் சிறப்புப்பெயர் ----------- ஆகும் கவிமணி மொழிஞாயிறு சந்தக்கவிமணி பாவலரேறு சண்முக சுந்தரம் என்பது யாருடைய இயற்பெயர்? பாவலரேறு பெருஞ்சித்திரனார் தேவநேயப் பாவாணார் க. அப்பாத்துரையார் தமிழழகனார் சார்பெழுத்துகள் --------------- வகைப்படும் 2 10 12 18 உயிரளபெடை ------------- வகைப்படும் 2 3 5 8 சூடு – இச்சொல் ------------ தொழிற்பெயர் ஆகும் தொழிற்பெயர் முதனிலைத் தொழிற்பெயர் எதிர்மறைத் தொழிற்பெயர் முதனிலைத் திரிந்த தொழிற்பெயர் இவற்றுள் முதனிலைத் தொழிற்பெயரைத் தெரிவு செய்க. கெடுதல் கெடு கேடு செல்லாமை செய்யுளில் ஓசை குறையாதவிடத்தும் இனிமையான ஓசைக்காக வரும் அளபெடை -- அளபெடை ஆகும் இன்னிசை சொல்லிசை இசைநிறை ஒற்றளபெடை அளபெடை என்பதற்கு ------------ என்பது பொருள் குறுகி ஒலித்தல் நீண்டு ஒலித்தல் திரிதல் ஓசை மாறுபடாது ஒலித்தல்
supper questions
ReplyDelete