Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, February 12, 2020

1412 காலியிடங்கள் - மத்திய அரசுவேலை - உடனே விண்ணப்பிக்கலாம்!

மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF-Central Reserve Police Force)
இணையதளம்: crpf.nic.in
வேலைவாய்ப்பு வகை:
மத்திய அரசு வேலைகள்.
பணி: தலைமை கான்ஸ்டபிள் – Head Constable.
காலியிடங்கள்: 1412
கல்வித்தகுதி: 10th, 12th
வயது: 32 ஆண்டுகள்
சம்பளம்: மாதம் ரூ.25,500 – 81,100/-
பணியிடம்: புது டெல்லி.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல், எழுத்து தேர்வு, உடல் திறன் சோதனை, சான்று சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை மற்றும் தகுதி பட்டியல்.




விண்ணப்பிக்க கடைசி நாள்: 06 மார்ச் 2020
விண்ணப்ப கட்டணம்: இல்லை.
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி: 10 பிப்ரவரி 2020
ஆன்லைனில் விண்ணப்பிக்க இறுதி தேதி: 06 மார்ச் 2020
தேர்வு நடைபெறும் தேதி: 19 ஏப்ரல் 2020