Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, February 5, 2020

ஆசிரியர் தேர்வு வாரியத் தேர்விலும் மோசடி ?






ஆசிரியர் தேர்வு வாரியத் தேர்விலும் மோசடி ? - இடைத்தரகர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தகவல்
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்விலும் பலர் முறைகேடாக தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல்
ஆசிரியர் தேர்வு வாரியத்திலும் பலர் முறைகேடாக தேர்வு பெற ஜெயக்குமார் உதவியதாக புகார்
 தலைமறைவாக உள்ள ஜெயக்குமாரை பல்வேறு மாநிலங்களில் போலீஸார் தேடி வருகின்றனர்