Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, February 4, 2020

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு செய்தி!



நாம் நம் அன்றாட வாழ்வில் எத்தனையோ ஜூஸ்களை குடித்திருப்போம், அதற்கென்று எவ்வளவோ செலவு செய்திருப்போம். நாம் நம் உடலின் நிலையை அறிந்து அதற்கு என்ன செய்தால் ஆரோக்கியமாக இருக்கலாம் என்று சற்று முயற்சித்தால், எத்தனையோ நோய்களில் இருந்து விடுதலை பெறலாம். சர்க்கரை நோயால் பாதிக்கபடுகிறவர்கள் இந்த ஜூஸை குடித்து பாருங்க. அதன் நடப்பதை உங்கள் கண்கூடாக பார்க்கலாம்.




கேரட் மற்றும் இஞ்சி ஜூஸ் போன்றவை சர்க்கரை அளவை சீராக பராமரித்து சர்க்கரை நோயை நம் பக்கம் நெருங்க விடாமல் தடுக்கிறது. ஆகவே ஒருநாள் கேரட் ஜூஸ், மறுநாள் இஞ்சி ஜூஸ் என அருந்தி வந்தால், கை மேல் பலன் கிடைக்கும். சர்க்கரை சேர்ப்பதை தவிர்ப்பது நல்லது.