Saturday, February 1, 2020

மத்திய அரசு நிறுவனத்தில் வேலை. என்ஜினீயரிங் டிப்ளமோ பிடிச்சவாங்க விண்ணப்பிக்கலாம்!!


டெல்லியில் செயல்பட்டு வரும் IRCON International limited நிறுவனத்தில் காலியாக உள்ள Technician Apprentice & Graduate Apprentice பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த Technician Apprentice & Graduate Apprentice பணிக்கு இந்தியா முழுவதும் 76 காலிப்பணியிடங்கள் நிரப்பிட உள்ளது.
பணிகள்; Technician Apprentice & Graduate Apprentice
காலியிடங்கள் 76




விண்ணப்பிக்க கடைசி தேதி 15.02.2020
அதிகாரப்பூர்வ இணையதளம்; www.ircon.org
மாச சம்பளம்; Graduate Apprentice - Rs.10,000/- Technician Apprentice - Rs.8,500/-
கல்வி தகுதி; அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் இருந்து Engineering/ Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது; விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள் முதல், அதிகபட்ச வயது 30 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.